2025-2026 ஆம் ஆண்டின் முதல் நாள் தலைவராக Rtn C. S.கருப்பசாமி செயலாளராக RtnR.இராஜபாண்டியன் பொறுப்பேற்று முதல் நாள் நிகழ்ச்சியாக காலையில் உணவு வழங்குதல், மரக்கன்று நடுதல், மாலை Postal workers Day, Doctor’s Day, Chartered accountant Day மற்றும்
Rotary district 3212 வின் அனைத்து சங்கங்களிலும் நோயாளிகள், வயது முதிர்ந்தோர் நலனுக்காக வழங்க முடிவு செய்யப்பட்ட சக்கர நாற்காலி ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கிய நிகழ்வு













