ஜூலை மாதம் 1 ஆம் தேதி “ முதல் நாள் முதல் திட்டம்” என்கிற அடிப்படையில் கன்னியாகுமரி வழுக்காம்பாறை சகாயபுரத்தில் உள்ள பிஷப் அக்கினி சுவாமி முதியோர் இல்லத்திற்கு ஒரு வீல் சேர் கன்னியாகுமரி ரோட்டரி சங்கத்தின் சார்பாக நன்கொடையாக வழங்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி சங்கத்தின் பிரசிடெண்ட் Rtn. எப். பேட்ரிக் விஜயன், செக்கரட்டரி Rtn. ஜே.பி. பிரின்ஸ் ஆரோக் ஸ்டிவின், அசிஸ்டன்ட் கவர்னர் பி. பார்த்தசாரதி, இமிடெட் பாஸ்ட் பிரெசிடெண்ட் Rtn. PHF. ஜே. மைக்கல் ராஜ், Rtn. PAG. PHF. டீ. எட்வர்ட், Rtn. PP. PHF. ஜே. ஜான் சுந்தர் ராஜன், Rtn. PAG. MPHF. கே. ராபர்ட்சன், Rtn. டீ. விர்ஜின் ஆகியோர் கலந்து கொண்டனர்.













