ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை சார்பாக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா செங்கோட்டை அரசு வாஞ்சிநாதன் நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.. துணை ஆளுநர் ஸ்டாலின் ஜவகர் பரிசுகள் வழங்கினார்,, நிகழ்ச்சியில் தலைவர் செய்யது சுலைமான் செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னாள் துணை ஆளுநர் பால்ராஜ். முன்னாள் தலைவர்கள், சரவணன், சிவஞானம் சீதாராமன், வி டி குமார், அபு அண்ணாவி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.. தலைமை ஆசிரியர் அவர்கள் நன்றி கூறினார்கள்













