தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டது, RID 3000 ஆளுநர் Rtn. லியோ பெலிக்ஸ், மற்றும் 3212 ஆளுநர்
தினேஷ் பாபு திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் உதவி ஆளுநர் மயில் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.













