ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் ஶ்ரீவில்லிபுத்தூர் டவுன் சங்கத்தின் சார்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு “வீல் சேர்” Rtn.PHF.S . கண்ணன் அவர்கள் Doctor காளிராஜ் அவர்களிடம் வழங்கினார்கள்.
President: Rtn.M.சின்னத்தம்பி,
Secaratary:Rtn.B.முத்துவேல் ராஜா,
Treasurer: M.சரவணகுமார் மற்றும் Rtn.PAG.M.முத்துராமலிங்க குமார்,
Rtn TG. நந்தகோபால்,Rtn.M.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.













