தலைவர் கணேச மூர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கடந்த வார நிகழ்வு குறித்து செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். ரோட்டரி பிரேயர் சங்கரன் வாசித்தார். நான்கு வழி சோதனை குறித்து சண்முகசுந்தரம் பேசினார். சிறப்பு விருந்தினராக செல்வன் ஹாஸ்பிடல் தலைமை நிர்வாக அதிகாரி தேவ மனோகரி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மனதிற்கு இனிய ஒரு தகவல் என்ற தலைப்பில் முன்னாள் தலைவர் ஈஷா பேசினார். அறிவியல் அறிவோம் என்ற தலைப்பில் முன்னாள் தலைவர் செந்தில்குமார் பேசினார்.















