ரோட்டரி கிளப் ஆஃப் ராஜபாளையம் சூப்பர் கிங்ஸ் & Taluk legal service committee, Rajapalayam சார்பாக அரசு கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா.
நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினர்: Thiru. M. Shunmugavelraj B.A., B.L., L.L.M., Chairman and Subordinate Judge, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் Dr. சரவணன் சுப. தலைமை தாங்கினார். Rtn.PAG. Balamuralikrishnan முன்னிலை வகித்தார்.













