ரோட்டரி கிளப் ஆப் புதுவயல் தலைவர் பதவியேற்பு விழா
ரோட்டரி கிளப் ஆப் புதுவயல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது முன்னாள் தலைவர் புதிய தலைவருக்கு காலர் அணிவித்தார் செயலாளர் கடந்த ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் பெரியண்ணன் கலந்து கொண்டு சங்க புல்லட்டின் மலர் வெளியீட்டு சிறப்பு உரையாற்றினார். முன்னாள் உதவி ஆளுநர் அமலன் அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.













