தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் ராஜபாளையம் வழக்கறிஞர் அன்பு அண்ணன் Rtn க.லட்சுமி நாராயணன் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.













