04.07.25 அன்று நடந்த ஶ்ரீவில்லிபுத்தூர் டவுன் சங்கத்தின் பொறுப்பேற்பு விழா சிறப்பாக நடந்தது. தலைமை விருந்தினராக Rtn.DGE.K.காந்தி, சிறப்பு விருந்தினராக Rtn.PAG .T.பாலசுப்ரமணியன் மற்றும் Zone XI AG Rtn.Dr.ராதா, Rtn.PAG.B.ஜெகநாதன், Rtn PAG.M.முத்துராமலிங்க குமார், Rtn.PAG.சிவகுமார் ராஜா மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செயலாளர் Rtn.B.முத்துவேல்ராஜா விழாவின் நிறைவாக நன்றி கூறினார்.













