3.7.2025 அன்று ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் மற்றும் மாரியப்ப நாடார் இரும்புக் கடை வழங்கும் ‘தினசரி இரவு அன்னதானம்’ நிகழ்ச்சியில் Dr. ராதா அவர்கள் 72 ஆவது நாள் அன்னதானத்தை துவக்கி வைத்தார். Rtn.M.சின்னத்தம்பி தலைமை தாங்கினார். Rtn.B.முத்துவேல் ராஜா நன்றி கூறினார். பொருளாளர் Rtn.m.சரவணகுமார், Rtn.TG.நந்த கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.














